Friday, January 5, 2024

Softwares

 Ms word  https://drive.google.com/drive/folders/1VFZxRHf7IJap2gwcX2KaRXtIb2bxCBgm?usp=drive_link

Zoom - https://drive.google.com/file/d/1FrRF5TufybTz04BTlgCB2bAJgjaN6k59/view?usp=drive_link

Pdf Editer -https://drive.google.com/file/d/1-qUN4kv1rxSzc-oV2iXtM18oAJ7yH5Lw/view?usp=drive_link

GCE O/L - Short Notes

 https://drive.google.com/file/d/1u99qJtoBBn1iwnaPXQ6kc9q7N9bEShb7/view?usp=drive_link

Study Materials

 https://drive.google.com/drive/folders/1OEIFniOIKdQAujXxEGg2vz6fnSPtXhOn?usp=drive_link

Grade -10 Notes (Tamil Medium)

 Unit -1 https://drive.google.com/file/d/1ZmwVrM9PXyuioU-xF33sj8udFqc9ctZV/view?usp=drive_link

  Unit -2https://drive.google.com/file/d/1R8WY7QfXhX6yKxGd1kk-l3oTzJqBieeT/view?usp=drive_link

  Unit -3https://drive.google.com/file/d/1MPPTz5XXpTtp1QwtEiFraMgd1FRUB09s/view?usp=drive_link

 Unit -4https://drive.google.com/file/d/1x2F1MvG0ZP85TG9VB_spcspv_ZST0E4X/view?usp=drive_link

 Unit -5https://drive.google.com/file/d/1DTFEXEFbRenTQDMJY2tkRNfyUAWiHPIp/view?usp=drive_link

 Unit -6https://drive.google.com/file/d/16R7tvpoqlFEGc1HLBA-oQVXw6KzCYJ_C/view?usp=drive_link

 Unit -7https://drive.google.com/file/d/1wDuGT1SzqFfa74uoNkbGVuvdX-TRbaoS/view?usp=drive_link

 Unit -8https://drive.google.com/file/d/1CVTnDOdmAPVHWHIPUYzL7F38Bod2GxlQ/view?usp=drive_link

Unit -9https://drive.google.com/file/d/1M0ltC1Rd-Jhzq6Zt3Bq6VYdHiLOJJyZc/view?usp=drive_link

 

 


wordprocessing

 



கணினியினதும் அதன் புறச் சாதனங்களினதும் அடிப்படை விபரக் குறிப்புகள்

முறைவழியாக்கி வகைகளும் வேகமும்

ஒவ்வொரு கணினியிலும் காணப்படும் மத்திய செயற்பாட்டலகு கணினி முறைமையின் மூளையாகக் கருதப்படுகின்றது. இது தாய்ப்பலகையுடன் இணைக்கப்பட்டிருப்பதுடன் பல்வேறு வன்பொருட்கள் மற்றும் நினைவக அமைப்புகள் என்பவற்றுடன் ஒரே நேரத்தில் பல முறைவழியாக்கங்களையும் மற்றும் வெவ்வேறு அறிவுறுத்தல்களையும் இணைத்தும் செயற்படுகின்றது.

மைய முறைவழியாக்கி அலகின் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களின் காரணமாகப் பாரம்பரியமான ஒரு சிப்பில் ஒரு முறைவழியாக்கிக்குப் பதிலாக ஒரு சிப்பில் பொதுவாக இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட முறைவழியாக்கிகளைக் கொண்டு காணப்படுகின்றன. தற்போது முழு எண்ணிக்கையான அகணிகளும் (Cores) ஒரு தாங்குகுழி (Socket) இல் காணப்படுகின்றன. மேலும், இவற்றின் வெப்பநிலையை ஒரு மின்விசிறியாலும் ஒரு வெப்ப உறிஞ்சியாலும் கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது.

முறைவழியாக்கியின் வேகமானது முறைவழியாக்கியின் பல்முறைவழியாக்கியல் காணப்படும் வழியினுடாக தீர்மானிக்கப்படுகின்றது. கடிகார வேகம். முறைவழிகளின் எண்ணிக்கை போன்ற பல்வேறு

செயற்பாட்டினை எவ்வளவு வேகமாக முறைவழியாக்கி மேற்கொள்கின்றது என்பதைக் கடிகார வேகம் அளவிடுகின்றது. பொதுவாக (MHz)மற்றும் (GHz) என்னும் அலகுகள் முறைவழியாக்கியின் வேகத்தினை அளப்பதற்குப் பயன்படுகின்றன.



 

கணினியின் பாகங்கள்

https://youtu.be/rfZKjHTVhNU?si=4rfrCEIR4nlU5oSO 

MS WORD online quiz

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeYvzeIf8h8qwVRE9Zl3pGSYk8AEZe1BEdu6pAYRJL0pk4bOg/viewform?usp=sf_link 

Softwares

 Ms word  https://drive.google.com/drive/folders/1VFZxRHf7IJap2gwcX2KaRXtIb2bxCBgm?usp=drive_link Zoom -  https://drive.google.com/file/d/1...